சொல்லிட்டாங்க…

* இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* முடி சூட்டு விழா முடிந்து விட்டது. இதோ, கொடுங்கோல் மன்னர் வீதியில் மக்கள் குரலை நசுக்கத் தொடங்கி விட்டார். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: