குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழப்பு..!!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்துள்ளது.  நமீபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை ஜ்வாலாவின் இரண்டாவது குட்டியும் உயிரிழந்தது.

The post குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: