மிக்-21 போர் விமானங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய விமானப்படை முடிவு

டெல்லி: மிக்-21 போர் விமானங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. மிக்-21 விமானம் விழுந்து நொறுங்கியது குறித்த விசாரணை முடியும் வரை இயக்குவதை நிறுத்தி வைக்க விமானப்படை முடிவு செய்துள்ளது

The post மிக்-21 போர் விமானங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய விமானப்படை முடிவு appeared first on Dinakaran.

Related Stories: