ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம்: ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமனம்

டெல்லி: ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமனம். சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூவுக்கு புவி அறிவியல்துறை ஒதுக்கீடு செய்து பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.

The post ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம்: ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: