கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு..!!

டெல்லி: கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்தித்து பேசினார். டெல்லியில் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்தித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் தேர்வில் இழுபறி நீடித்து வரும் நிலையில் ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு நடைபெற்று வருகிறது. தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை ராகுல் காந்தியிடம் சித்தராமையா வழங்கினார். காங்கிரஸ் வென்றுள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.

The post கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: