6 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!!

டெல்லி : 6 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசத்தில் என்ஐஏ சோதனை செய்து வருகிறது.

The post 6 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!! appeared first on Dinakaran.

Related Stories: