தமிழகம் மதுராந்தகம் அருகே போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு..!! May 15, 2023 மதுராந்தகம் செங்கல்பட்டு மதுராந்தகம் பெருங்குழி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெருங்கரணையை சேர்ந்த மாரியப்பன் (65) என்பவர் உயிரிழந்தார். The post மதுராந்தகம் அருகே போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.
பழிவாங்குபவர், அடுத்தவர்களின் துயரத்தில் சந்தோஷப்படுபவர், அநாகரிகமான செயலை செய்கிறார் : நடிகர் தனுஷ் மீது நயன்தாரா காட்டம்!
கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்ட சுற்றுலா பயணிகள் குன்னூர் மலைப்பாதையில் குவியும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்வது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம் : அமைச்சர் தங்கம் தென்னரசு
எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து; 2 நாட்கள் சீல் வைக்கவும் முடிவு
கோவையில் ஜெனரேட்டருக்கு டீசல் ஊற்றியபோது விபரீதம் துக்க வீட்டில் தீப்பிடித்து தனியார் பள்ளி ஆசிரியை உடல் கருகி பலி
ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படம் : தமிழ்ச் சமூகத்தை ஆளுநர் புண்படுத்துவதாக கண்டனம்!!