கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் மகன் முன்னிலை..!!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிக்காவ்ன் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.

The post கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் மகன் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Related Stories: