ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்

வாஷிங்டன் : ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகுகிறார்.புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து விட்டதாகவும் அவர் 6 வாரங்களில் பதவியேற்பார் என எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். எலான் மஸ்க் நிர்வாக தலைவராகவும், தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாகவும் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

The post ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க் appeared first on Dinakaran.

Related Stories: