பிரிட்டன் மன்னராக முடிசூடினார் மூன்றாம் சார்லஸ்!!

லண்டன் : லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு முடிசூட்டப்பட்டது. இந்த முடிசூட்டு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post பிரிட்டன் மன்னராக முடிசூடினார் மூன்றாம் சார்லஸ்!! appeared first on Dinakaran.

Related Stories: