தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் லக்கூரில் 16 செ.மீ. மழை பதிவு

கடலூர்: தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் லக்கூரில் 16 செ.மீ. வேப்பூர், மொடக்குறிச்சியில் தலா 11 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் லக்கூரில் 16 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: