ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை என தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என ராணுவம், போலீஸ் இணைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

The post ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை appeared first on Dinakaran.

Related Stories: