இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி 05.05.2023 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா நடைபெறுவதையொட்டி 05.05.2023 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அளிக்கப்ட்டதுக்கு பதிலாக 20.05.2023 அன்று பணி நாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி 05.05.2023 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: