முக்கிய செய்தி குற்றம் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது Apr 27, 2023 ஐ F.F. ச. நான். F.F. ச. பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு எப். தின மலர் சென்னை: ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. நிறுவனத்தின் முக்கிய தரகராக செயல்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். The post ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.
ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு: ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்: வேட்டி, சட்டை, புடவை அணிந்து பொங்கல் வைத்தனர்
‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின் துயர் என்னவென்று ஒன்றும் தெரியாது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீசெல்வம்
3,000 காளைகள்… 1800 காளையர்கள் மல்லுக்கட்டு; அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: கார், டிராக்டர் பரிசு மழை அறிவிப்பு
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
நெருங்கும் பொங்கல் பண்டிகை.. தங்கம் விலை வரலாற்று உச்சம்.. பவுன் ரூ.1,06,240-க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 15 ஆயிரம் அதிகரிப்பு