சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கு தனிவரிசையில் ஐபிஎல் டிக்கெட்

சென்னை: சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கு தனிவரிசையில் ஐபிஎல் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகின்றன. ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள சென்னை- பஞ்சாப் அணி இடையே ஐபிஎல் போட்டி நடைபெறும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

The post சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கு தனிவரிசையில் ஐபிஎல் டிக்கெட் appeared first on Dinakaran.

Related Stories: