செந்துறை வரதராஜ பெருமாள் கோயிலில் கடத்தப்பட்ட அரிய வகை சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ..!!

அரியலூர்: செந்துறை அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது. 2012ல் கொள்ளையடிக்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகளில் அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது.

The post செந்துறை வரதராஜ பெருமாள் கோயிலில் கடத்தப்பட்ட அரிய வகை சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ..!! appeared first on Dinakaran.

Related Stories: