முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரள அரசு அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரளா அரசு அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணை பராமரிப்பு விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி 2 வாரத்தில் 2 அரசுகளும் பதில் தர ஆணையிட்டுள்ளது.

The post முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரள அரசு அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: