புதிய நகரம் உள்ளிட்ட வசதிகளுடன் அந்தமான் நிக்கோபார் தீவுகளை மேம்படுத்த ஒன்றிய அரசு திட்டம்.

டெல்லி: புதிய நகரம் உள்ளிட்ட வசதிகளுடன் அந்தமான் நிக்கோபார் தீவுகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. அந்தமான் தீவுகளின் தெற்கு பகுதியில் ரூ.72,000 கோடியில் டிரான்ஷிப்மென்ட் துறைமுகம் உள்ளிட்டவை அமைகின்றன. சர்வதேச விமான நிலையம், மின் நிலையம், புதிய நகரம் என அந்தமான் தீவுகளை மேம்படுத்த அரசு திட்டம் தீட்டியுள்ளது.

The post புதிய நகரம் உள்ளிட்ட வசதிகளுடன் அந்தமான் நிக்கோபார் தீவுகளை மேம்படுத்த ஒன்றிய அரசு திட்டம். appeared first on Dinakaran.

Related Stories: