ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 120 இடங்களுக்கு பி.இ.,/ டிப்ளமோ/ எம்பிஏ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்
:ii) Senior Associate (Fire & Safety): 12 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-1). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Fire & Safety Engineering பாடத்தில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.
iii) Senior Associate (Marketing): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Marketing/Petroleum அண்ட் Energy/International Business/ Oil அண்ட் Gas/Petroleum and Infrastructure ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.
iv) Senior Associtate (Finance அண்ட் Accounts): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ// எம்பிஏ (நிதி) பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.
v). Senior Associate (Company Secretary): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Company Secretary படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.
vi) Senior Associate (HR): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Personnel Management/Industrial Relations/HR/ Social Work ஆகிய ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது ஏதேனும் ஒரு முதுநிலை படிப்புடன் முதுநிலை டிப்ளமோ. 2 வருட பணி அனுபவம்.
vii) Junior Associate : 16 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.40,000. வயது: 32க்குள். தகுதி: Electrical/Electrical அண்ட் Electronics/Mechanical/Production/Production அண்ட் Industrial/Manufacturing/Mechanical அண்ட் Automobile/Instrumentation/Instrumentation அண்ட் Control/Electronics & Instrumentation/Electrical & Instrumentation/Electronics/Civil ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.100/- (எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எழுத்துத்தேர்வு, தொழிற் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பிக்க கடைசி நாள் 10.04.2023
The post கெயில் நிறுவனத்தில் 120 இடங்கள் appeared first on Dinakaran.