பெருங்குளத்தில் நாளை மின்தடை

ராமநாதபுரம்:  பெருங்குளம் துணை மின் நிலையம் கீழநாகாச்சி உயர் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (ஜன.5) நடக்கிறது. இதனால், இதில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான சேர்வைகாரன் ஊரணி, நாகாச்சி, தாமரைக்குளம், பிரப்பன்வலசை, இருமேனி, உச்சிப்புளி, கடுக்காய்வலசை, புதுமடம் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர்(பொ) பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: