பழனியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 7 நாள் விசாரணை நிறைவு

திண்டுக்கல்: பழனியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 7 நாள் விசாரணை நிறைவடைந்தது. ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கடந்த 27-ம் தேதி முதல் தற்போது வரை 7 நாட்கள் சார்-பதிவாளரிடம் விசாரணை நடந்தது. கடைசி நாளான 7 வது நாளில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.

Related Stories: