தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: