×

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Courtala Falls ,Courtala Main Falls ,Aindaruvi ,Old Courtala Falls ,
× RELATED விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்