கேரளாவில் கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளா: கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, கண்ணூர், திருச்சூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: