கர்நாடக மக்கள், விவசாயிகளின் நலன் காப்பதே எங்களின் முதன்மையான நோக்கம்: கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார்

பெங்களூரு: கர்நாடக மக்கள், விவசாயிகளின் நலன் காப்பதே எங்களின் முதன்மையான நோக்கம். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர் என அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related Stories: