பவானி கூடுதுறையில் மக்கள் நீராட குழாய்கள் அமைப்பு

ஈரோடு: காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஆடிப் பெருக்கு விழாவுக்காக பவானி கூடுதுறையில் மக்கள் நீராட குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது

Related Stories: