அந்தியூர் கிணத்தடி வனப்பகுதியில் 2 சந்தன மரங்களை வெட்டியதாக இருவர் கைது

ஈரோடு: அந்தியூர்: கிணத்தடி வனப்பகுதியில் 2 சந்தன மரங்களை வெட்டியதாக பிரபு, சடையன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட சந்தன மரங்களை மீட்ட போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். இதே வழக்கில் தலைமறைவாக உள்ள ராசு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: