டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் ‘லட்சுமி யோஜனா’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் “லட்சுமி யோஜனா” திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

Related Stories: