மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திடீர் சர்ச்சை: 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்க முடிவு!

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: