ஞானபீட விருது வென்ற கவிஞர் வைரமுத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து!

டெல்லி: ஞானபீட விருது வென்ற கவிஞர் வைரமுத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். “தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமான அறிவுத்திறன் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்குக் கிடைத்த உரிய அங்கீகாரம் இது” என அமித்ஷா வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: