கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளையில் அரசு தெரிவிப்பு

மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு என உயர் நீதிமன்றக் கிளையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி. சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: