இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் தலைமையில், தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக உயர்மட்ட குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வரவுள்ள தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.

Related Stories: