இந்தியா கேரளா: மலப்புறம் மாவட்டத்தில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! Jul 26, 2026 கேரளா மலப்புரம் மாவட்டம் கேரளா: கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய புதிய எஸ்ஐடி குழு நியமனம்; 27ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
இது முதல் விக்கெட்… இது வெறும் ஆரம்பம் தான்… கரப்பான் பூச்சியுடன் வம்பு வைத்து கொள்ளாதீர்கள்: அபிஜித் தீப்கே எச்சரிக்கை