சிவகங்கை அருகே மூதாட்டி சடலமாக மீட்பு: நகைக்காக கொலையா என விசாரணை

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே சூரக்குடி கால்வாயில் மூதாட்டி பூச்சியம்மாள் (70) சடலமாக மீட்கப்பட்டார். நேற்று மாலை உறவினர் வீட்டுக்குச் சென்ற மூதாட்டி வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மூதாட்டி அணிந்திருந்த 11 சவரன் தாலிச் செயின் இல்லாததால் நகைக்காக கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: