டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

 

டெல்லி: டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சி.ஜே.பி. கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் தலைநகரம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது

Related Stories: