இந்தியா Gen Z இளைஞர்களின் போராட்டத்துக்கு பணிந்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா! Jul 25, 2026 மத்திய அமைச்சர் தர்மமேந்திர பிரதான் தில்லி டெல்லி: Gen Z இளைஞர்களின் போராட்டத்திற்குப் பணிந்து, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். பிற்பகல் 3:30 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் இந்த ராஜினாமா நடந்துள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை; அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா இல்லை: நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரம்
இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமர் நரேந்திர மோடியால் தீர்மானிக்க முடியாது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 1,39,489ஆக உயர்வு 2014க்கு பிறகு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு: ஒன்றிய அரசு தகவல்
ஜூலை 20 பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரை அடையாளம் காண சிஜேபி புதிய இணையதளம் தொடக்கம்
திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் முயற்சியால் கேரள பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர்கள் பணியிடக் குறைப்பு நிறுத்தம்
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கிச்சூடு: ராகுல்காந்தி, திரிணாமுல் காங். குற்றச்சாட்டு