தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். வெறி நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: