தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: