டெல்லி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நடிகை ஜோதிகா வலியுறுத்தியுள்ளார். களத்தில் போராடும் மாணவர்களுடன் துணை நிற்கிறேன் என டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.