தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,260 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,260 கிலோ பீடிஇலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி இனிகோ நகரில் இருந்து கடல் வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: