டெல்லி: உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நகரமாக ஜெய்பூர் உருவெடுத்தது. பிரிட்டனின் TIME OUT GROUP வெளியிட்ட 2026ம் ஆண்டுக்கான பட்டியலில், ராஜஸ்தானின் ஜெய்பூர் 6வது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பிரிட்டனின் பாத் நகரம் முதலிடம், பனாமாவின் பனாமா நகரம் 2வது இடம் பெற்றுள்ளது.
