இந்தியா எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக 3-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது Jul 22, 2026 NEET எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக 3-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. நீட் விவகாரம் உள்ளிட்டவை குறித்து எதிர்கட்சிகள் அமளியால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் மொத்தக் கடன் சுமை 2025-26 நிதியாண்டில் 8% உயர்ந்து ரூ.201.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
தீவிரமடையும் போராட்டம்: மேற்குவங்கத்தில் இருந்து மேலும் 20 சிஆர்பிஎஃப் குழுக்கள் டெல்லிக்கு வரவழைப்பு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; த.வெ.க வேட்பாளர் கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி போலீசாரின் தடியடி குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும்: இடதுசாரி எம்பிக்கள் கோரிக்கை
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரையில் போராட்டத்தை கண்டிப்பாக விரிவுப்படுத்துவோம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சபதம்
இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு வேதனையான சூழலில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: காங். தலைவர் கார்கே வேண்டுகோள்
சிக்கிம் சுரங்கப்பாதையில் நிலச்சரிவு 10 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்பு: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்