கார்கே பிறந்த நாள் முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை: முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட உளமார்ந்த வாழ்த்துகள்.

 

Related Stories: