குழந்தைகளுக்கான கல்வியாக தமிழ்நாடு கல்வி முறையை மாற்ற இருக்கிறோம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

 

சென்னை: குழந்தைகளுக்கான கல்வியாக தமிழ்நாடு கல்வி முறையை மாற்ற இருக்கிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி அளித்துள்ளார். STEAM கல்வி முறைக்கு தமிழ்நாடு மாற இருக்கிறது. கதைகளின் வழியே கணிதத்தை கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். எந்த அளவிற்கு புத்தகப்பை சுமை குறைகிறதோ அந்த அளவிற்கு மாணவர்களின் மனச்சுமை குறையும். நிலாவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை எடுத்துச்சென்றிருப்பார்; அதனைவிட பள்ளி மாணவர்கள் அதிகம் சுமக்கின்றனர்

 

Related Stories: