தமிழகம் தவெக கொடி நிறத்தில் தயாராகும் மாநகர பேருந்துகள்! Jul 21, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை: சென்னை நகரில் இயக்க தயாராகி வரும் புதிய பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பேருந்தின் புகைப்படத்தை கண்டு பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
“நீதிமன்றத்திலும் கூட நாய்கள் தொல்லை”- என்ன தான் நடவடிக்கை எடுத்தீங்க.? 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையை எதிர்த்து புதிய வழக்கு: அரசுக்கு நீதிபதிகள் கண்டிப்பு