மதுரை அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை

மதுரை: செல்லூர் அருகே கீழ் அண்ணாதோப்பு பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை செய்துள்ளார். தனது மகள் திருமணத்துக்காக கலை என்பவரிடம் 2021ல் பிரேமா ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார். ரூ.2 லட்சத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய நிலையில் மேலும் வட்டி கேட்டு கலை என்பவர் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: