தமிழகம் தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவு Jul 21, 2026 தவேகா வடச்சென்னை வடக்கு மாவட்டம் அரசு சிவா வீட்டுவசதி வசதி வாரியம் சென்னை வி. சிவா விஜய் வி. சிவா சென்னை: தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. நியமனத்துக்கான அரசாணையை முதல்வர் விஜயிடம் காண்பித்து வி.சிவா வாழ்த்து பெற்றார்.
“நீதிமன்றத்திலும் கூட நாய்கள் தொல்லை”- என்ன தான் நடவடிக்கை எடுத்தீங்க.? 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையை எதிர்த்து புதிய வழக்கு: அரசுக்கு நீதிபதிகள் கண்டிப்பு