பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் பொள்ளாச்சி பிரிவில் ஓபன் டெண்டராக இன்றி லிமிடெட் டெண்டர் ஆக விடப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற ஒப்பந்ததாரர் நேரில் வரக் கூடாது என்ற நிலையில் நேரில் வர வேண்டும் என அறிவுத்தப்பட்டது.
