பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராட்டம்!

டெல்லி: அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள ஒப்பந்தத்தை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்தத்தால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகள் வருகை.

Related Stories: