கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தல்!

டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலை திரும்ப உதவ வேண்டும் என்று தெரிவித்தார். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக நட்டா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு போராட்டக்காரர்களிடமிருந்து ஒரு முன்மொழிவு வந்துள்ளதாக கூறினார்.

Related Stories: